Nivek

Nivek's gallery/Wall photo Gallery
  • During mass cleaning at Cheranmahadevi on 30/04/2023.

    Thanks to the volunteers and people for this wonderful session. Heartfelt thanks to the Nellai district administration as well to the cheranmahadevi townpunjayath and cheranmahadevi revenue department.

    Special thanks to our collector sir Dr. Karthickeyan IAS

  • சர்வதேச ஈர நிலங்கள் தினம் 02/02/2023 நெல்லை நீர்வளம் சார்பில் eggfoundation உடன் இனைந்து கோபாலசமுத்திரம் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்ப்பாடு திரு மதிவாணன் Atree.

    உடன் பேரிடர் மாலாண்மை பிரிவு தாசில்தார் திரு செல்வன் கணேசன் மற்றும் சேரன்மகாதேவி வட்டாட்சியர் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள்.

  • இயற்கைகும் இன்றுதான் போகி.

    பழையன கழிதலும் புதியன புகுதலும், இயற்கையை பாதுகாக்க தாமிரபரணி ஆற்று படுகையில் வீசி ஏரியப்பட்ட பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த அற்புதமான பணி.

    #2023போகிபண்டிகை.
    #nellaineervalam
    #eggfoundation.

  • இந்த ஆண்டிற்க்கான இலக்கு 1 லட்சம் பனை விதைகள் என்ற இலக்கை நோக்கிய தொடர் பயணத்தில் இன்று திருநெல்வேலி மவ்வாட்டம் திருக்கரங்குடியில் உள்ள பெரியகுளத்தில் சுமார் 3000 பனைவிதைகள் நிலக்கிழார் திரு ஆறுமுகபாண்டியன் தலைமையில் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி ஸ்டார் சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் egg founda…Read more

  • 24-12-2022 இன்றைய இலக்கு 3000 பனை விதைகள்.

    நெல்லை நீர்வளம், ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி ஸ்டார் மற்றும் egg foundation இணைந்து நடத்தும் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம்.

    இன்று கோபாலசமுதிரம் அடவிநைனார்குலக்கரையில் 3000 பனை விதைகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டது. உடன் சமுத்திரா டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்…Read more

  • #nellaineervalam

    நெல்லைநீர்வளம் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் 2022.

    ஆற்றங்கரை,வாய்க்கால் கரை, குளத்தங்கரை மற்றும் ஊரணி கரைகளை பாதுகாக்கவும், ஆகிரமிப்புகளை தடுக்கவும், வரும்காலங்களில் நிலத்தடினீர்மட்டம் அதிகரிக்கவும்,நமது மாவட்ட ஆட்சி தலைவர் திரு.விஷ்ணு இ.ஆ.ப அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு லட்சம் பனை விதைகளை நடும் திட்…Read more

  • பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய நமது கருத்து தினத்தந்தி நாளிதலில் வெளியாகி உள்ளது.

  • மாற்றத்தை தேடி தாமிரபரணி @ கோபாலசமுத்திரம்.

    #nellaineervalam
    #SaveThamirabharani
    #eggfoundation
    #tvssrinivasanservicestrust

  • Changes is not a simple word, it works when we put efforts. Everyone needs clean and clear environment, when we looks for a change we should involve our self.

    #nellaineervalam
    #SaveThamirabharani
    #eggfoundation
    #TVSsrinivasanservicestrust

  • அனைவருக்கும் 232 ஆவது திருநெல்வேலி தின வாழ்த்துக்கள்.

  • Thamirabharani mass cleaning 2022 Gopalasamudram.

    The very first day.

    We are glad to see our river Thamirabharani at Gopalasamudram like as later 80’s.

  • Everyone needs clean environment but in our routine we felt that it should be fix by someone who is having leagal grip on the property.

    As a environmentalist we can’t skip our responsibilities. Our efforts may not be responded properly but this changes should be useful to someone especially the kids and youths of our village.

    Play…Read more

  • 16-08-2022

    தாமிரபரணி மாஸ் கிளீனிங் 2022 கோபாலசமுத்திரம்.

    தாமிரபரணி நதி பொதிகைமலையில் ஆரம்பித்து புன்னைக்காயில் வரையிலான அதன் பயணத்தில் எண்ணற்ற இடர்பாடுகளை கடந்த பல ஆண்டுகளாக சந்தித்து வருகிறது குறிப்பாக ஆற்று படுகை ஆக்கிரமிப்புகள், ரசாயன கழிவுகள் கலத்தல், சீமை கருவேலமரத்தின் இடற்பாடுகள், நதியில் பிளாஸ்டிக் கழிவுகளை க…Read more

  • Thirukanangudi malainambi kovil cleaning activities.

    We are thankful to Muthamil public school for supporting us in transportation and arranging students as a volunteers as well the TVS group who were provided breakfast and lunch to the volunteers. Also thanks to the forest department KMTR. And to the thirukanangudi town Punjayath special…Read more

  • Village cycling TN72.

    விழிப்புணர்வு என்பது சொல்லளவில் இல்லாமல் செயல் வடிவம் பெறவேண்டும் என்பதே நமது நோக்கம்.

    திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவில் உள்ளது கொழுந்துமாமலை அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோவில்க்கு பொதுமக்களின் அதிகப்படியான போக்குவரத்து காரணமாகவும் பக்தர்களின் வருகையினாலும் பிளாஸ்டிக் மற்றும் ப…Read more

  • May2022 work status at adhithavarneshwarar temple.

    Changes not happening just like that.

    Changes means Involvement + Plan + Action = Results.

    Difference between two Pictures shows the commitment which Egg-Foundation having on environment.

    Site: Adhithavarneshwarar temple Melaseval, Tirunelveli.

    #nellaineervalam
    #eggfoundation

  • May 2022 work status.

    Students and teachers nowadays. Proud to be a part of PVH school as an old student ♥

    Picking plastic and bottle wastes from Thamirabharani

    #nellaineervalam
    #SaveThamirabharani
    #eggfoundation

  • May 2022 work status.

    L Bend traffic challenge.

    In a day approximately 500 plus vehicles are crossing our village Gopalasamudram using Kamarajar bridge buited on river Thamirabarani. I recent days there might be a little more density of vehicles especially on peekhours.

    Changes needs for everyone’s but they kept at thir mind we…Read more

  • May 2022 work status.

    யாரோ ஒருவர் தின்றும் குடித்து போட்ட பிளாஸ்டிக் மற்றும் மது பாடல்கள் கழிவுகளை பொருக்கி எடுக்கும் தன்னார்வலர்கள். இது ஒரு துளிதான் தாய் தாமிரபரணியில் மக்காத கழிவுகள் இன்னும் எத்தனையோ டண்கள் உள்ளது.

    இதயத்தின் ஈரம் கொண்டு புவியின் ஈரம் காக்கும் தன்னார்வலர்களுக்கு நன்றிகள்.

    நமது தாமிரபரணியையும் அதன் இயற்கை அழகையும்…Read more

  • May 2022 work status.

    #nellaineervalam
    #savethamirabharani
    #eggfoundation

    Misson Thamirabarani cleaning 2022.

    தூய பொருநை நெல்லைக்கு பெருமை

    Day – 3

    Thamirabarani mass cleaning 2022. Work under process at Gopalasamudram on 14-05-2022.

    Thanks

    Egg foundation

  • Load More