Nellai Neervalam Admin

  • வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தங்கள் வசிப்பிடங்களில் மழை நீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்தால், https://nellaineervalam.in/waterlogging/ என்ற இணைய தளம் வழியாக பொது மக்களே நேரிடையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  • அக்டோபர் 24ம் தேதி காலை 9.00 மணிக்கு பேட்டை பள்ளிவாசல் அருகில் இருக்கும் முள்ளி குளத்தில் மரம் நடுதல் நிகழ்வும் 10 மணிக்கு V.M சத்திரம் மூர்த்தி நயினார் குளத்தில் தூர்வாரும் பணி துவக்க விழாவும் EFI நிறுவனம் மூலமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

    தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

  • இன்று திருநெல்வேலி NGO காலனி பெரிய குளத்தில் 500 பனைவிதைகள் தன்னார்வலர்களால் நடவு செய்யப்பட்டது. 80 வயதை கடந்த திரு. ஹரிஹர புத்திரன், தன்னார்வலராக பங்குபெற்றார்.

  • நீர்வழிப்பாதை சீரமைக்கப்பட்ட பின், 02-10-2021 அன்று பெய்த மழையின் நீர் குலவணிகர்புரம் கிராமம் திருமால்நகரிலுள்ள வாச்சார்குளத்திற்குள் பாய்ந்துவரும் காட்சி

  • கோபாலசமுத்திரம் கிராமத்தில் தாமிரபரணி நதிக் கரையோரம் 03-10-2021, ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்ட நிகழ்வில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் திரு. சிவகிருஷ்ணமூர்த்தி இஆப கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஊக்குவித்தார்.

  • Nellai Tree Mapping event at Thirupudaimaruthur today

  • Tree Plantation today at Manimoortheeswaram. 50+ Marutham trees planted.

  • பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 1 டன் கழிவு துணிகள் அகற்றம்

  • Nellai Neervalam Launched