V.M.CHATRAM DEVELOPMENT TRUST

  • V.M.Chatram Lake Clean Up

  • சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் பரிசளிப்பு விழாவில் துணை ஆட்சியர் செல்வி. மகாலெட்சுமி, தனி வட்டாசியர் திரு.செல்வம், சமூக ஆர்வலர் திரு. கே.ஆர்.ராஜூ மற்றும் மானிங்க் ஸ்டார் பள்ளி தாளாளர் திரு.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

  • நிரம்பியது வி.மு.சத்திரம் நொச்சிகுளம்
    #NellaiNeerValam #VMChatram #VMChatramDevelopmentTrust

  • நிரம்பியது வி.மு.சத்திரம் ஆரோக்கியநாதபுரம் பிராயன் குளம்

  • வி.மு.சத்திரத்தில் பனை விதை நடவு திருவிழா 10/10/21 அன்று நடைபெற்றது.

    வி.மு.சத்திரம் மூர்த்தி நயினார்குளம் வடக்கு கரையில் பனங்காட்டை உருவாக்கும் பொருட்டு முதற்கட்டமாக 174 பனை விதைகள் நடவு செய்யபட்டது. இந்த விழாவில் 200-க்கு மேற்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்

  • வி.மு.சத்திரம் ஆலங்குளத்தில் பனை விதை நடவு திருவிழா 16/10/2021 அன்று நடைபெற்றது. இதில் 110 விதைகள் நடவு செய்யப்பட்டது.

    #NellaiNeerValam
    #Glocal
    #VMChatram

  • வி.மு.சத்திரம் ஆரோக்கியநாதபுரம் பிராயன் குளத்தில் வி.மு.சத்திரம் மேம்பாட்டு அமைப்பும் சிகரம் தொடு மாணக்கர் இயக்கமும் இணைந்து நடத்திய பனை விதை நடவு திருவிழா 17/10/21 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் 200 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

    #NellaiNeerValam
    #Glocal
    #VMChatram