நம் தாமிரபரணி
Viewing 1 - 0 of 0 items
-
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா மானூர் பெரிய குளம் நிரம்பி வருகிறது விரைவில் மறுகால் விழ வாய்ப்பு உள்ளது தகவலுக்காக
-
மானூர் குளத்திற்கு தண்ணீர் வரத்தின் இன்றைய நிலை
-
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் பெரிய குளம் வரத்து கால்வாய் நீர் வரத்து பாதையில்
உள்ள தடங்கல் பற்றிய ஆய்வில் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள குளத்தில் நம் தாமிரபரணி பெரிய குளம் பாதுகாப்பு கமிட்டி மற்றும் பாளையங்கோட்டை பஞ்சாயத்து நிர்வாகிகள்.