Date/Time
Date(s) - June 5, 2022
5:30 am
Location
Sulochana Mudaliar Bridge, Kailash Nagar, Vannarpettai, Tirunelveli, Tamil Nadu
Categories
உலக சுற்றுச் சூழல் தினம் – 2022: தொடர் சைக்கிள் பேரணி
ஜுன் 5 காலை 5.30 மணி, சுலோச்சன முதலியார் பாலம்
திருநெல்வேலி சுலோச்சன முதலியார் பாலம் தொடங்கி சுத்தமல்லி, சங்கன்திரடு, முக்கூடல், அம்பாசமுத்திரம் வழியாக பாபநாசம் சென்றடைகிறது. 15 வயதிற்கு மேல் உள்ள ஆண், பெண் இரு பாலரும் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ளலாம். பேரணியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் எங்கு வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் முடித்தும் கொள்ளலாம். தொடர் சைக்கிள் பயணத்தில் பொருநையின் புகழ் பாடுவோம் வாரீர்.
பதிவு செய்ய https://forms.gle/1dtKHntVgyxaUQiSA
மேலும் விவரங்களுக்கு: 9688148873
#தூய பொருநை நெல்லைக்கு பெருமை