Loading Map....
Date/Time
Date(s) - November 13, 2021
11:30 am - 1:00 pm
Location
Tirunelveli District Museum, Palayamkottai
Categories
முற்காலத்திலும் வறட்சி, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்களை மக்கள் சந்தித்துள்ளனர். ஆனால் தற்போது இந்த பேரிடர்கள் உலகெங்கிலும் அடிக்கொரு முறை நடக்கிறது.
பேரிடர்களுக்கு இடையிலான கால இடைவெளி குறைந்து வருவது எதைக் காட்டுகிறது.
கால நிலை நெருக்கடியில் இருந்து உலகை காக்க இயலுமா?
காப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
தெரிந்து கொள்ள விரும்பினால் 13 நவம்பர் 2021 காலை 11.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகத்துக்கு வாருங்கள்.
செல்வி. ஹேமலதா, உதவி வனப்பாதுகாவலர், தமிழ் நாடு அரசு வனத்துறை, திருநெல்வேலி அவர்கள் உரையாற்றுகிறார்கள்
Bookings
Bookings are closed for this event.